Saturday, October 29, 2011

நானெடுத்த இரண்டு புகைப்படங்கள் கல்கி தீபாவளி மலரில். நன்றி கல்கி

பாரம்பரியம் மிக்க கல்கி இதழில் நான் எடுத்த இரண்டு புகைப்படங்கள் வருகிறதென்றால் அதுவும் தீபாவளி சிறப்பிதழில் வருகிறதென்றால் பெருமை தானே ?

வெளியிட்ட கல்கி ஆசிரியர்களுக்கு  நன்றி.  உதவி செய்த இராமலக்ஷ்மி அவர்களுக்கும் நன்றி. அவருடைய இரண்டு புகைப்படங்களும் அதே  இதழில் வெளியாகி இருக்கிறது. அவருக்கும் வாழ்த்துகள்.












மீண்டும் நன்றி கல்கி தீபாவளி சிறப்பிதழ்.

8 comments:

படிக்க ரசிக்க ஒரு திருக்குறள்