எண்ணங்கள் இனியவை
Friday, March 02, 2007
-06- எனக்கு பிடித்த கன்னட பாடல்
இதே பாடல் தமிழிலும் உண்டும் ( இரண்டுக்கும் இசையமைப்பாளர் இளையராஜா தான் )
விழியிலே மணிவிழியில் மௌன மொழி பேசும் அண்ணம்
பாலா சூப்பரா பாடிருப்பார்.
;) சர்வேசா இதை நேயர் விருப்பத்துக்கு எடுத்துக்கங்கப்பா :D
Get Your Own Music Player at Music Plugin
அன்புடன்
ஜீவ்ஸ்
05 - உனக்கென்ன மேலே நின்றாய்..
சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த சர்வேசர். என்னை பாடச்சொன்னதால் வந்த வினை. உங்களில் யாருக்கேனும் இந்த பாடல் மூலம் பாதிப்பு ஏற்பட்டால் அது சர்வேசனுக்கே சாரும்
unakkenna-Full ver...
அன்புடன் ( அன்பு இருந்தா இப்படி பாடி சதாய்ப்பியான்னு கேக்க்றது மனசாட்சி)
ஜீவ்ஸ்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
படிக்க ரசிக்க ஒரு திருக்குறள்
Loading...